சூப்பர் மாடலாக மாறிய ப்ரியா பவானி சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள் !

priya bhavani shankar

 நடிகை பிரியா பவானி சங்கர் சூப்பர் மாடலாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

priya bhavani shankar

 தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த அவர், 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர், சமீபகாலமாக பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். 

priya bhavani shankar

தற்போது அவரின் கைவசம்,  'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' ஆகிய படங்கள் உள்ளன. இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வந்தார். அவரை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு புதிய வீடு ஒன்றையும் வாங்கினார். பின்னர் நடிப்பை தாண்டி புதிய ஓட்டல் ஒன்றையும் துவங்கியிருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். 

priya bhavani shankar

இந்நிலையில் மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ப்ரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

 priya bhavani shankar

Share this story