க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்து ரசிகர்களை மயக்கும் பிரியங்கா மோகன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

priyanka mohan

க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ளார். 

priyanka mohan

குறுகிய காலத்தில் ரசிகர்களை தன்னுள் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். இளம் நடிகையாக வலம் வரும் இவர், கன்னடத்தில் வெளியான 'ஒந் கதே கெல்லா' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

priyanka mohan

அதேபோன்று தெலுங்கில் நானியுடன் ‘கேங் லீடர்’ படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர துல்கர் சல்மானுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.  

priyanka mohan

இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை பிரியங்கா அருள் மோகன் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. 

priyanka mohan

priyanka mohan

priyanka mohan

priyanka mohan

Share this story