கடல் கன்னியாய் மிதக்கும் ரைசா வில்சன்.. வைரலாகும் நீச்சல் குள புகைப்படங்கள் !

raiza wilson

 உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் ரைசா வில்சனின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

raiza wilson

இளம் நடிகையான ரைசா வில்சன் கொஞ்சமும் குறையாத கவர்ச்சியை ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீதான கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் ரசிகர்கள் முழு பார்வையும் ரைசாவை நோக்கியே இருக்கிறது. 

raiza wilson

மாடல் அழகியான இவர்,, தென்னிந்திய அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர், தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.  அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எப்.ஐ.ஆர்’, ‘ஹாஸ்டாக் லவ்’, ‘அலிஸ்’, ‘காதலிக்க யாரும் இல்லை’, ‘தி சேஸ்’, ‘பொய்க்கால்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

raiza wilson

இதையடுத்து ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பட வாய்ப்புகள் குறையவே போட்டோஷூட் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளார். நீச்சல் குளம் ஒள்றில் டூபீஸ் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. 

Share this story