பீச் ஓரத்தில் ஓவர் கிளாமர்.. அசர வைக்கும் ரைசா வில்சன் !

raiza wilson

நடிகை ரைசா வில்சனின் அசர வைக்கும் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

raiza wilson

தமிழ் சினிமாவில் இளமை துடிப்புடன் வலம் வருபவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் மூலம் பிரபலமான அவர், தனது முகத்தில் செய்த அறுவை சிகிச்சை பிரச்சனையிலும் சிக்கியவர். மாடல் அழகியான இவர், தென்னிந்திய அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர், தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.  

raiza wilson

அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எப்.ஐ.ஆர்’, ‘ஹாஸ்டாக் லவ்’, ‘அலிஸ்’, ‘காதலிக்க யாரும் இல்லை’, ‘தி சேஸ்’, ‘பொய்க்கால்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

raiza wilson

இதையடுத்து ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகையான ரைசா வில்சன் கொஞ்சமும் குறையாத கவர்ச்சியை காட்டி வருகிறார். வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீதான கவனத்தை சிதறாமல் பார்த்துக் கொள்கிறார். அந்த வகையில் பீச் ஒன்றில் டூபீஸ் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. 

Share this story