உடல் எடையை குறைத்த நடிகை ரஜிஷா விஜயன்.. புகைப்படம் வைரல்...!

rajisha vijayan

தமிழ் மற்றும் மலையாளத்தில்  நடித்து வரும் நடிகை ரஜிஷா விஜயன், உடை எடையை குறைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மலையத்தில் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.  இவர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அதைத்தொடர்ந்து, இவர் சூர்யாவின் ஜெய் பீம், கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.மேலும் தற்போது சர்தார் 2 மற்றும் துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில்  


இந்த நிலையில், ரஜிஷா விஜயன் புகைப்படம்  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அட ரஜிஷா விஜயனா இது ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.

 

Share this story