தனது மகனுடன் க்யூட் லுக்கில் நடிகை ரம்பா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

ramba

தனது மகனுடன் நடிகை ரம்பா க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

ramba

ரசிகர்களால் தொடை அழகி என அழைக்கப்படுபவர் நடிகை ரம்பா. 90-களில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர், கார்த்திக் நடிப்பில் வெளியான ‘உள்ளதை அள்ளித்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 

ramba

தென்னிந்தியாவில் தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இதற்கிடையே சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், சிவின் என்ற மகளும் உள்ளனர்.

ramba

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா, அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது க்யூட் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை ரம்பா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story