ஸ்டைலிஷ் போட்டோஷூட் ... கலக்கும் நடிகை ராஷி கண்ணா

rashi kanna latest syle

 நடிகை ராஷி கண்ணாவின் ஸ்டைலிஷ் போட்டோஷூட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

rashi kanna

சினிமா உலகில் பலமொழிகளில் கலக்கி வருபவர் நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு சினிமா உலகின் முதல்முறையாக அடியெடுத்து வைத்த அவர், தோழி ப்ரேமா’, ‘பெங்கால் டைகர்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

rashi kanna

முதல் படத்தில் பெரிய அறிமுகம் கிடைக்காத நிலையில் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3 என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். தற்போது கமலின் விக்ரம் படத்திலும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். 

rashi kanna

தொடர்ந்து படவாய்ப்பை பிடிக்க போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ராஷி கண்ணா, தற்போது ஸ்டைலிஷ்ஷாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

rashi kanna

Share this story