மயக்கும் பேரழகி ராஷ்மிகா மந்தனா... கலக்கல் புகைப்படங்கள் !

rashmika mandana

 உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. 

இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவர், ‘கீதாகோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதன்பிறகு தமிழில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். 

thalapathy 66

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது விஜய்யின் 66வது படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thalapathy 66

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

thalapathy 66

Share this story