நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்,  ‘கண்ட நாள் முதல்’  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’  சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். கடைசியாக செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ‘சூர்ப்பனகை’ படத்தில் நடித்து வருகிறார்.தற்போது விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்

இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 33 வயதாகும் ரெஜினா, தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. 

Share this story