இளமை ததும்பும் அழகில் நடிகை சதா... அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் !

sadaa

 இளமை ததும்பும் அழகில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சதா வெளியிட்டுள்ளார். 

sadaa

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

sadaa

அதன்பிறகு அந்நியன், உன்னாலே உன்னாலே, எலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். வைல்ட் லைஃப் போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், மும்பையில் ஏர்த்லிங்ஸ் கஃபே என்ற ஓட்டலையும் நடத்தி வந்தார். 

sadaa

சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற புடவையில் இளமை ததும்ப வகையில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

sadaa

Share this story