உச்சக்கட்ட கிளாமரில் சாய் தன்ஷிகா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

SaiDhanshika

உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை சாய் தன்ஷிகா வெளியிட்டுள்ளார். 

SaiDhanshika

தமிழ் சினிமாவில் வலிமையான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருபவர் ‘சாய் தன்ஷிகா’.  தமிழ் பெண்ணான இவர், ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானார். அதன்பிறகு அரவான், பரதேசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த படங்களில் மாறுப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். 

SaiDhanshika

இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் "கபாலி" படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானார்.  பின்னர் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.  தனக்கு வரும் வாய்ப்புகளை ரொம்பவே யோசித்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

SaiDhanshika

இந்நிலையில் படவாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டி நடிகைகள் போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதுபோன்று தற்போது கிளாமரில் இருக்கும் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் தன்ஷிகா. கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

SaiDhanshika

Share this story