தொடையில் டாட்டூவுடன் புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்..
Fri Jul 02 2021 6:10:51 PM

தொடையில் டாட்டூ குத்திக்கொண்டு கவர்ச்சியாக சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சினிமாவில் நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய போட்டோஷூட்டுகளை வெளியிடுவதை மறப்பதில்லை. இந்நிலையில் தொடையில் டாட்டூடன் குத்திக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.