புடவையில் செம்ம கிளாமர்... வைரலாகும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக் !

sakshi agarwal

 நடிகை சாக்‌ஷி அகர்வாலின் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

sakshi agarwal

 தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் அன்பை பெற்றார். 

sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘புரவி’, 'தி நைட்', குறுக்கு வழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘கெஸ்ட் சாப்டர் 2’ என்ற படத்தில் நடிக்கிறார். ஹோலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரங்கா புவனேஷ் இயக்கி வருகிறார். இதுதவிர தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களில் நடித்து வருகிறார்.

sakshi agarwal

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சக்ஷி அகர்வால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால், தற்போதும் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

sakshi agarwal

sakshi agarwal

Share this story