வெண்புற போன்று மாறிய ‘வாத்தி’ நாயகி.. வைரலாகும் புகைப்படங்கள் !

samyuktha

வெள்ளை நிற உடையில் வெண்புறா போன்று இருக்கும் சம்யுக்தாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

samyuktha

பிரபல மலையாள நடிகையாக இருப்பவர் சம்யுக்தா. மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதனால் தென்னிந்தியாவில் அவருடைய மார்க்கெட் கூடிக் கொண்டே செல்கிறது. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் முன்னணி நடிகைகளுடன் போட்டிப்போட்டு வருகிறார். 

samyuktha

சமீபத்தில் வெளியான தனுஷின் ‘வாத்தி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் வெண்புற போன்று அவர் இருக்கும் அழகிய புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. 

samyuktha

மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமானார்.  அதன்பிறகு தமிழில் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா படங்களை தவிர வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது. 

samyuktha

 

Share this story