நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் அசத்தல் கிளாமர் புகைப்படங்கள்!
நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர். அதையடுத்து ஹரிஷ் கல்யாண் உடன் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தில் நடித்தார். அந்தப் படம் ஷில்பாவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

ரொமான்ஸில் கலக்கிய ஷில்பா தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறாராம். பட வாய்ப்பிற்காக ஷில்பா மஞ்சுநாத் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தற்போது கருப்பு நிற உடையில் ஷில்பா வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.






