பனியன் டவுசரில் போட்டோஷூட்.. உச்சக்கட்ட கிளாமரில் ஷில்பா மஞ்சுநாத் !

ShilpaManjunath

நடிகை ஷில்பா மஞ்சுநாத் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

ShilpaManjunath

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். பெங்களூருவை சேர்ந்த அவர், தனது கல்லூரி படிப்பின் போது மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று ‘மிஸ் கர்நாடகா’ என்ற பட்டம் பெற்றார். அதன்பிறகு கன்னட தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘லைப் சூப்பர் குரு’ மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

ShilpaManjunath

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை வைத்துக்கொண்டு கடந்த 2016-ஆம் ஆண்டு ‘முன்கரு மலே 2’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ‘ரோசாப்பூ’ உள்ளிட்ட சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘காளி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹரிஷ் கல்யாண் உடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தில் நடித்தார்.

ShilpaManjunath

குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிய அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் மூன்று மொழிகளில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் பனியன், டவுசருடன் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. 

ShilpaManjunath

ShilpaManjunath

ShilpaManjunath

ShilpaManjunath

Share this story