மரகதம் போல பச்சை நிறத்தில் மின்னும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

shraddha-srinath-33

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. 

கன்னடத்தில் நல்ல வரவேற்பு பெற்ற 'யூ டர்ன்' படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.  தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இவன் தந்திரன், மாதவனுடன் விக்ரம் வேதா மற்றும் மாறா, அருள் நிதியுடன் கே-13, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

shraddha

தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஆராட்டு படத்தில் நடித்திருந்தார். தமிழில் கலியுகம் மற்றும் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் புதிய படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார். 

shraddha

தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. அடர் பச்சை நிறத்தில் தேவதை போல ஜொலிக்கும் உடையில் மின்னுகிறார். 

shraddha

shraddha

Share this story