நீங்க வெர்ஜினா ?... ஸ்ருதிஹாசனிடம் ஏடாகூட கேள்வி கேட்ட நெட்டிசன் !

shruthi Hassan.

நீங்கள் வெர்ஜினா என நடிகை ஸ்ருதிஹாசனை பார்த்து நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியது சர்ச்சையாகியுள்ளது. 

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார்.‌

  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌shruthi Hassan

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வெப்போது ரசிகர்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ஸ்ருதிஹாசனிடன் பேச நெட்டிசன் ஒருவர் உங்களுடம் டேட் செய்ய விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முடியாது என்று பதிலளித்துவிட்டார். 

shruthi Hassan

அதன்பிறகு மற்றொரு நெட்டிசன் எழுப்பிய கேள்வியில், நீங்கள் வெர்ஜினா என்று கேட்டு ஸ்ருதிஹாசனை அதிர்ச்சி அடைய செய்தார். அதற்கு கூலாக பதிலளித்த ஸ்ருதி, முதலில் வெர்ஜினுக்கு ஸ்பெல்லிங் என்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இது அந்த நெட்டிசனுக்கு செருப்படி பதிலாக அமைந்துள்ளது. தற்போது ஸ்ருதிஹாசனின் இந்த சமூக வலைத்தள பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story