லூசு பெண்ணாக மாறிய ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

shruti haasan

நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

shruti haasan

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நடித்து வருகிறார்.  இருப்பினும் சமீபகாலமாக தெலுங்கு மொழியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணாவின் வீரா சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்திலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். 

shruti haasan

தற்போது பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘சலார்’ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இதுதவிர ‘தி இ’ என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து புதிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். 

shruti haasan

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். அவர் தொடர்ந்து கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தலைவிரி கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story