"இளமை திரும்புதே''... சினேகாவின் டிரெண்டிங் போட்டோஷூட் !

sneha

 நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 sneha

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. புன்னகையரசியாக சினிமாவில் வலம் வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sneha

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு அவ்வெவ்போது சில படங்களில் நடித்து வருகிறார். 

sneha

தற்போது நடிகை சினேகா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சினேகா புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித்தியாசமான உடையில் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் லைக்குகளை குவித்து வருகிறது.

sneha

Share this story