க்யூட் லுக்கில் நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.. வைரலாகும் புகைப்படங்கள் !

SwathishtaKrishnan

நடிகை ஸ்வாதிஷ்டா கிருஷ்ணனின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

SwathishtaKrishnan

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன். மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாத்துறைக்கு வந்த அவர், பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்தார். மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

SwathishtaKrishnan

பின்னர் புதுமுக இயக்குனர் ரஜினி இயக்கத்தில் ‘மதம்’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து ஜீவா ஹீரோவாக நடிக்கும் ‘கீ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடித்துள்ள படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர அடுத்தடுத்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

SwathishtaKrishnan

 முன்னணி கதாநாயகிகள் போன்று இவரும் வழக்கமான டெக்னிக்கான சினிமா வாய்ப்பை பெற போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அழகான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

SwathishtaKrishnan

Share this story