இடைவிடாது கவர்ச்சியில் இறங்கியுள்ள தமன்னா.. கலங்கடிக்கும் புகைப்படங்கள் !

tamanna bhatia

 உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். 

tamanna bhatia

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். 

tamanna bhatia

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலித்து வருகிறார். சமீபத்தில் தான் தனது காதலை அவர் உறுதி செய்தார். 

tamanna bhatia

இதற்கிடையே தனது காதலன் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தின் காட்சி இணையத்தில் வெளியானது. இந்த காட்சியில் உச்சக்கட்ட ஆபாசத்துடன் இருவரும் இருந்தனர். இது நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது. இந்நிலையில் ஓவர் கவர்ச்சியில் இருக்கும் போட்டோஷூட்டை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 

tamanna bhatia

Share this story