சொக்க வைக்கும் அழகில் தன்யா ஹோப்.. வைரலாகும் புகைப்படங்கள் !

tanya hope

 சொக்க வைக்கும் அழகில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தன்யா ஹோப் வெளியிட்டுள்ளார். 

tanya hope

தென்னிந்தியாவில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை தன்யா ஹோப். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

tanya hope

அதன்பிறகு ஹரிஷ் கல்யாணுடன் ‘தாராள பிரபு’, ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்மால்’, விமலின் ‘குலசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழில் வாய்ப்பு இல்லாததால் தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

tanya hope

இந்நிலையில் காந்த கண்ணழகால் மயக்கும் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தன்யா ஹோப் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

 

Share this story