தங்க சிலையை மாறிய தன்யா ஹோப்... மாடர்ன் லுக் போட்டோஷூட் !

tanya hope

 தங்க சிலை போன்று சேலைக்கட்டி நிற்கும் நடிகை தன்யா ஹோப்பின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

tanya hope

தென்னிந்தியாவில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை தன்யா ஹோப். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

tanya hope

அதன்பிறகு ஹரிஷ் கல்யாணுடன் ‘தாராள பிரபு’, ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்மால்’, விமலின் ‘குலசாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழில் வாய்ப்பு இல்லாததால் தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். அங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

tanya hope

இந்நிலையில் தங்க சிலை போன்று சேலைக்கட்டி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மயக்கும் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

tanya hope

Share this story