ஸ்ட்ராபெர்ரி பொண்ணே!……. ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருப்பவள் நீயே….தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்.

fh

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தமன்னா.

fdhdf

தமிழில் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி  என பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார் தமன்னா.இது தவிர பல விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடிகை என்பதைக்கடந்து பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் செந்தமாக நகைக்கடையும் நடத்தி வருகிறார்.

fghfdfgd

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பப்ளி பவுன்சர்’ இந்த படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றது. நடிப்பு, மாடலிங், சொந்த தொழில் என படு பிசியாக இருந்தாலும் தமன்னா சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ் தான். அந்த வகையில் இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். பெங்களூர் தக்காளி போல  தமன்னா ஜொலிப்பதாக ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Share this story