ஹாயாக காத்து வாங்கும் சிம்பு பட நடிகை.
1702902785517
நடிகை வேதிகா பிகினியில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான முனி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை வேதிகா. தொடர்ந்து சங்கதமிழன், அதர்வாவுடன் ‘பரதேசி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்கலில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்புகள் குறைந்துவிட்ட நிலையில் சோசியல் மீடியாவில் புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் வேதிகா.
அந்த வகையில் பிகினியில் காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் மனங்களை சூடேற்றியுள்ளார்.