கோடிக்கணக்கில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை

கோடிக்கணக்கில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை

பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலின் ‘சிவப்பதிகாரம்’ படத்தில் மூலம் அறிமுகமானவர். பின்னர்  குரு என் ஆளு, தடையறத்தாக்க, குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார். விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை உருவாகி வரும் இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கினார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகும் மகாராஜா என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 

கோடிக்கணக்கில் சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை

இந்நிலையில், நடிகை மம்தா மோகன்தாஸ் பல கோடி ரூபாயை செலவு செய்து சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ இசட்4 ஸ்போர்ட்ஸ் காரின் விலை ஒரு கோடி ரூபாய் ஆகும்.

Share this story