மகாராணியாக மாறிய துஷாரா.. மயக்கும் வைக்கும் புகைப்படங்கள் !

Dushara Vijayan

நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

Dushara Vijayan

வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

Dushara Vijayan

பேஷன் டிசைன், மாடலிங்கில் ஆகியவற்றில் உள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்த அவர், கடந்த 2019-ஆம் வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். 

Dushara Vijayan

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா விஜயன், தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மகாராணி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை துஷாரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Dushara Vijayan

 

Share this story