இலங்கை சென்ற ஐஸ்வர்யா ராஜேஸ்... ஆர்ப்பரித்த ரசிகர்கள் ...
1706016318736
தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான நடிகையாக இருப்பவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’.மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’. அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ‘அட்டகத்தி’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது
திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், இலங்கை சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஸின் வருகையை அறிந்த ரசிகர்கள் அவரை காண குவிந்தனர்.