உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிற்கும் நடிகை – சர்சையை கிளப்பிய ஃபஸ்ட் லுக் போஸ்டர்.

photo

RX100, மகாசமுத்திரம் படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் அஜய் பூபதி தற்போது ‘மங்களவாரம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழில் படத்திற்கு ‘செவ்வாய்க்கிழமை’ என பெயரிட்டுள்ளனர்.  இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.

photo

அதாவது இந்த படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகியான பாயல் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல், கண்களில் கண்ணீருடன் கைய்யில் பட்டாம்பூச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலருமே கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மங்களகரமான பெயரில் இப்படி ஒரு பட போஸ்டரா? அது மட்டுமல்லாமல் பட பெயரில் சந்திபிழை இருப்பதாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

இன்னும் சிலரோ இது என்ன பிட்டு படமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாயல் ராஜ்புத் இதற்கு முன்னர் தமிழில் இருவர் உள்ளம், கோல்மால், ஏஞ்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story