ஏகே & மஞ்சு வாரியரின் ஸ்டைலிஷ்ஷான கிளிக்ஸ்- பக்கா மாஸ்.

photo

பெங்கலை முன்னிட்டு அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘துணிவு’ ரசிக்ர்கள் கொண்டாடும் படமாக அமைந்த இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரிய நடித்துள்ளார். இருவரின் நடிபும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அஜித் மற்றும் மஞ்சுவாரியர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

photo

photo

துணிவு லுக்கில் அஜித் வெள்ளை சட்டையுடன், மஞ்சுவாரியரும் வெள்ளை சட்டை அணிந்து செம மாஸ்ஸான புகைப்படம் வெளியாகியுள்ளது.  இந்த புகைப்படத்தை பகிர்ந்து மஞ்சுவாரியர்” நன்றி சார்! நீங்களாக இருப்பதற்கு” என பதிவிட்டுள்ளார்.

photo

அஜித் அவர்களை ஒரு நடிகர் என்பதை கடந்து பலருக்கும் பிடிக்கும் காரணம் அவர் ஒரு மிக சிறந்த மனிதர், பெண்களை மரியாதையாக நடத்துவார்  என் அவருடன் பணிபுரிந்த பல நடிகைகள் கூறியுள்ளனர். அதே போன்று பைக் ரைட், துப்பாக்கி சுடுதல் என பல துறைகளில் சாதனை படத்து வருகிறார். துணிவு படத்தை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின் அஜித்  நடிப்பிற்கு இடைவேளை விட்டுவிட்டு பைக்கில் உலக சுற்று பயணம் மேற்கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story