துபாய் ரேஸில் கலக்கிய அஜித்.. நேரில் சென்று பாராட்டிய மாதவன்..!

maddy

தற்போது துபாயில் நடந்து முடிந்து இருக்கும் 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வெற்றியை அஜித் இந்திய தேசிய கோடியை ஏந்தி கொண்டாடி அஜித்  கொண்டாடினார். அதை தொடர்ந்து, திரை உலகத்தை சேர்ந்த பலரும் அஜித் குமாருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரும் துபாயில் அவருடன் இந்த வெற்றியை கொண்டாடினர்.  


அஜித் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ள நடிகர் மாதவன், அஜித்தை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறார்
 

Share this story