விடாமுயற்சி தளத்தில் பிற கலைஞர்களை புகைப்படம் எடுத்த அஜித்
‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர். அங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், ரெஜினா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது
AK's Love For Photography#AjithKumarPhotography#MagizhThirumeni @trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash
— Suresh Chandra (@SureshChandraa) December 15, 2023
@ProRekha @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa @gkmtamilkumaran
@LycaProductions #Subaskaran pic.twitter.com/ifiy6dbZ4s
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மற்ற கலைஞர்களை அஜித் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.