ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த அஜித் புகைப்படம் வைரல்...!
1743344986136

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான ’குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த படத்தில் அஜித் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#AK Sirs new Avatar 😍😍😍😍😍😍😍😍😍❤️💥💥💥🔥🔥🔥🔥🔥🔥💣💣❤️🙏🏻 pic.twitter.com/9cNITWDKhL
— Adhik Ravichandran (@Adhikravi) March 30, 2025