சி எஸ் கே மேட்ச் பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன்... வீடியோ வைரல்..
1745600722799

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மேட்ச்- ஐ அஜித் - சிவகார்த்திகேயன் ஒன்றாக பார்த்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித் கார் ரேஸ் முடித்துக்கொண்டு தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். அவர் நேற்று மனைவி ஷாலினி உடன் திருமண நாளை கொண்டாடிய நிலையில் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருக்கிறார
AK And SK Enjoy The #CSKvSRH Match Together! 🤠🫶
— AJITHKUMAR FANS CLUB 👑 (@ThalaAjith_FC) April 25, 2025
#GoodBadUgly pic.twitter.com/qf6CuoZCwR
அப்போது நடிகர் சிவ கார்த்திகேயன் வந்ததால் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.