அஜித் மகனை கொண்டாடும் ரசிகர்கள்... புகைப்படங்கள் வைரல்...

அஜித் மகனை கொண்டாடும் ரசிகர்கள்... புகைப்படங்கள் வைரல்...

சென்னை எப்.சி. அணியின் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று, நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பதக்கம் வென்று இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

அஜித் மகனை கொண்டாடும் ரசிகர்கள்... புகைப்படங்கள் வைரல்...

அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்தின் 62 வது திரைப்படமான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். அதைத்தொடர்ந்து படம் சம்பந்தமான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். 

அஜித் மகனை கொண்டாடும் ரசிகர்கள்... புகைப்படங்கள் வைரல்...

இந்த நிலையில்,  சென்னை எப்.சி. அணியின் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பதக்கம் வென்று உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story