போடு வெடிய…..-‘ஏகே 64’ மாஸ் காம்போ கம்மிங்!....

photo

தல அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். அதற்காக அவர் அஜர்பைஜான் நாட்டிற்கு பறந்துள்ளார். அடுத்து அவரது 63வது படத்தை மார்க் ஆண்டனி படம் மூலம் பிரபலமான இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்க உள்ளார். இந்த நிலையில் ஏகே 64 குறித்த சூப்பர் தகவல் வந்துள்ளது.

photo

அதாவது அஜித்தின் 64வது படத்தை வெற்றிமாறன் தயாரிக்க உள்ளாராம். படத்தை எல்ரெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளார்கலாம். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். இந்த தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வரை இணைந்திராத புது காம்போ இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க துவங்கியுள்ளது.

Share this story