நான் ரொம்ப ஓப்பன் டைப் மக்களே!...... – அரைகுறை ஆடையில்; ஆடை பட நடிகையின் வீடியோ வைரல்.

photo

நடிகை அமலாபால் திறந்த புத்தகமாக இருந்து வெளியிட்டுள்ள கிளாமர் வீடியோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

photo

சிந்து சமவெளி படத்தின் மூலமாக அறிமுகமானவர் அமலாபால். தொடர்ந்து மைனா படத்தால் பிரபலமானார்.இவர் இயக்குநர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். விவாகரத்திற்கு பின்னர் மன அழுத்தத்தை குறைக்க பார்ட்டி, அவுட்டிங், ஆன்மீகம் என பல முயற்சிகளில் இறங்கினார்.  அடுத்தகட்டமாக சினிமாவில் துணிச்சலாக பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரமித்தார்.

photo

photo

அதுமட்டுமல்லாமல் கிளாமரில் எல்லை மீறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில்  வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடற்கரையில் அலைகளுடன் இவர் பிக்கினியில் ஆட்ட போட்டு வெளியிட்டுள்ள வீடியோ இளசுகளை உறையவைத்துள்ளது.

Share this story