திருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பம் - பைல்வான் புதிய சர்ச்சை பேச்சு

திருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பம் -  பைல்வான் புதிய சர்ச்சை பேச்சு

கடந்த 2013ஆம் ஆண்டு அமலாபால்- இயக்குநர் ஏ.எல் விஜய் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சில பல காரணங்களால் இரண்டே வருடத்தில் பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கிளாக இருந்து வந்த அமலாபால், அவரது பிறந்தநாளில் காதலர் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார். அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் நட்சத்திர விடுதியில் மிக எளிமையாக திருமணம் முடிந்தது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதங்களில் அமலாபால் கர்பமாக இருப்பதாக போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்தார். 

திருமணத்துக்கு முன்பே அமலாபால் கர்ப்பம் -  பைல்வான் புதிய சர்ச்சை பேச்சு

தற்போது அவர் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால்தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Share this story