பிகினியில் ஊர் சுற்றும் தனுஷ் பட நடிகை!

photo

தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன்  படத்தின் மூலமாக பிரபலமானர் நடிகை அமைரா தஸ்தூர். அவர் பிகினி உடையில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அதிகம் லைக்குகளை குவித்து வருகிறது.

photo

photophoto

photo2013ஆம் ஆண்டு இந்தி படத்தில்  நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை  அமைரா பஹீரா படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டினார். அனாலும் அவருக்கு அது கைகொடுக்கவில்லை.

photo

என்னதான் படங்களில் நடித்தாலும் சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகை அமைரா தற்போது மாலத்தீவுக்கு சென்ரு அங்கு பேக்லெஸ் உடை, பிகினி உடையணிந்து எக்குதப்பாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணைய்த்தில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

photo

Share this story