கிளாமரில் கலவரம் செய்யும் அனன்யா பாண்டே.. வைரலாகும் புகைப்படங்கள் !

ananya pandey

 நடிகை அனன்யாவின் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

ananya pandey

பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. முன்னணி பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான இவர், ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 மற்றும் பதி பத்னி அவுர் வோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்து வருகிறது. 

ananya pandey

இந்தியில் பிசியாக நடித்து வந்த இவர்,  தென்னிந்தியாவிலும் கால்தடம் பதித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. 

ananya pandey

வசீகரிக்கும் அழகினாலும், தன் திறமையினாலும் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் ஏகோமித்த இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் கிளாமரில் கலக்கும் புகைப்படங்களை அனன்யா பாண்டே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story