அந்தகன் படம் எப்படி இருக்கு..? ரசிகர்கள் விமர்சனம்..
1723201398513
டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என பலர் நடித்துள்ளனர். இந்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். இன்று படம் வெளியாகி இருக்கும் நிலையில் மக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.