பாப் ஸ்டாராக மாறி, ராக் ஸ்டாராக கலக்கும் ஆண்ட்ரியா – வெளியான கியூட் பிக்ஸ்.

photo

நடிகை ஆண்ட்டியாவின் சமீபத்திய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார், அந்த புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாக பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர் மிக சிறந்த பாடகியாக வலம் வருகிறார். அதிலும் குறிப்பாக பாடல் பாடிக்கொண்டே, நடனம் ஆடுவதில் கில்லாடி என்றே சொல்லலாம். இவர் துப்பறிவாளன், மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, அரண்மனை, வட சென்னை போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். தற்போது இவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு2 திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

photo

இந்த நிலையில் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘look like a popstar, vibe like a rockstart’ என்ற கேப்ஷனுடன் மேடையில் பாடிக்கொண்டே, ஆடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கருப்பு நிற சட்டை, பச்சை வண்ண உடையில் செம கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

photo

photo

Share this story