"அனிருத் இசையால் இப்படம் வெற்றி பெற்றுள்ளது" - படக்குழு கூறிய படம் எது தெரியுமா ?
1754443847000
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது .இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கான காரணத்தை இந்த படமுழுவினர் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டனர் .அவர்கள் என்ன கூறினார்கள் என்று நாம் இப்பதிவில் காணலாம்
ஆக்ஷன், ஹீரோயிசம், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் உருவாகி இருந்தது. இது விஷூவலாக ரசிகர்களை படத்துடன் இணைத்திருக்கிறது. ‘‘ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தந்துள்ளது’’ என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் அவர்கள் தொடர்ந்து கூறும்போது, ‘‘இந்த படம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்காக தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. நான்கு நாட்களில் இந்த இரு மாநிலங்களிலும் பல வசூலை படம் ஈட்டியுள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அது இந்த படத்துக்கு பெரும் பிளஸ்ஸாக மாறியிருக்கிறது. ஜெர்சி என்ற வெற்றிப் படம் தந்த கௌதம் தின்னூரியின் இயக்கமும் அனிருத்தின் இசையும் படம் விறுவிறுப்பாக அமைய காரணம்’’ என்றனர்.