ஃபிளாக் ப்யூட்டியாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்.. வைரலாகும் புகைப்படங்கள்

AnupamaParameswaran

 புடவையில் அசத்தல் லுக்கில் இருக்கும் அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

AnupamaParameswaran

பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் அனுபமா,  பலமொழிகளில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

AnupamaParameswaran

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கொடி’ படத்திலும், அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது. தெலுங்கில் ‘பட்டர்ஃப்ளை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

AnupamaParameswaran

இந்நிலையில் புடவையில் அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அனுபமா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

AnupamaParameswaran

AnupamaParameswaran

AnupamaParameswaran

Share this story