அட்டகாசமான ‘ப்ர்த் டே’ கொண்டாடிய அனுபமா பரமேஸ்வரன்.. வைரலாகும் புகைப்படங்கள்

anupama parameswaran birthday

தனது பிறந்தநாளை வித்தியாசமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

anupama parameswaran birthday

‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன், முதல் படமே சூப்பர் ஹிட்டடிக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 

anupama parameswaran birthday

தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கொடி’ படத்திலும், அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’ படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிகிறது. தெலுங்கில் ‘பட்டர்ஃப்ளை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

anupama parameswaran birthday

இதையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா 2’, ‘18 பேஜஸ்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.  இந்நிலையில் தனது பிறந்தநாளை வித்தியாசமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

anupama parameswaran birthday

Share this story