கரு கரு விழிகளால் உன் கண் மை என்னை கடத்துதே! – அனுபமாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

photo

சொக்கவைக்கும் அழகில் அனுபமா பரமேஷ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

photo

photo

மலையாளத்தில் வெளியான  ‘பிரேமம்திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இந்த படம் மலையாளத்தை விட தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து  தமிழில்கொடி’, ‘தள்ளிப்போகாதேஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர், மலையாளம், கன்னடம், தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

photo

photo

தமிழில் சைரன் படத்தை கைவசம் வைத்துள்ள அனுபமா, ரசிகர்களின் தூக்கத்தை கொடுக்கும் வகையில் கிக் ஏற்றும் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருநீல ஸ்லீவ்லெஸ் பிளவுசில் அழகு தேவதையாக உள்ளார். மேட்ச்சாக தோடு, வளையல் என அவருக்கே சொந்தமான சுருட்டை முடி அழகில் உள்ளார்.  

Share this story