ப்பா.. செம்ம க்யூட்டான லுக்கில் அபர்ணா தாஸ்.. வைரல் புகைப்படங்கள் !

aparna das

நடிகை அபர்ணா தாஸ் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

கேரளா மாநிலத்தை சேர்ந்த எம்பிஏ பட்டம் படித்தவர் அபர்ணா தாஸ். மார்க்கெட்டிங் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்தார். அதேநேரம் டிக்டாக்கிலும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்து வந்தார். 

aparna das

. இவரது டிக்டாக் வீடியோக்களால் மனம் கவர்ந்தவர் இயக்குனர் சத்யன், ‘அந்திக்காடு’ என்ற புதிய படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்தார். அதன்பிறகு ‘மனோகரம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

aparna das

சமீபத்தில் நடித்த ‘டாடா‘ படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அபர்ணா தாஸ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

aparna das

Share this story