நடிகர் அர்ஜுன் தாஸ் காதலி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்
1721901907000

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அர்ஜுன் தாஸ்.கைதி படத்தில் வில்லனாக மிரட்டியவர் அவர் அதற்கு பிறகு மாஸ்டர், அந்தகாரம், விக்ரம், அநீதி, ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.அவரது குரலுக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது அர்ஜுன் தாஸ் தனது காதலி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ வைரலாகும் நிலையில் அந்த பெண் யார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.