டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க விருப்பம் - அருண் விஜய்

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க விருப்பம் - அருண் விஜய்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம். 

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க விருப்பம் - அருண் விஜய்

இந்நிலையில், படத்தில் நடித்துள்ள அருண் விஜய், டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். 

Share this story